Swamigal Varalaru Swamigal Aruliyavai Iniyavazhvirkku Vazhi Contact Us
 

இந்த மாத இதழ் படிப்பதற்கு

கிளிக் செய்க

  மாத இதழ் பற்றிய விவரங்கள்
 

பாம்பன் சுவாமிகள் தமிழ் & ஆங்கிலம் மாத இதழ் ஆன்மிகம், ஜோதிடம் பகுதிகளைத் தன்னகத்தே தாங்கி, அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் ஆன்றோர்கள், சான்றோர்கள் மற்றும் ஆன்மிகத்தின் ஆணிவேராக விளங்கும் ஞானிகள் - ஆகியோரது கட்டுரைகள், புனித ஸ்தலங்களின் ஸ்தல வரலாறு ஆகிய முத்தான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

சத்குரு பாம்பன் ஸ்வாமிகள், அருணகிரி நாதர் வழியில் உலகுக்கு சொல்லியதை எல்லாம், எளிமைப்படுத்தித் தருகின்ற இந்த இதழ் சைவத்தின் மேன்மைக்காக பாடுபடுகிறது.

தங்களின் மேலான விளம்பரங்களை பாம்பன் சுவாமிகளின் இதழில் இடம் பெற செய்து ஆதரவு அளிப்பதன் மூலம், தாங்களும் இந்த அறத்தொண்டில் முக்கிய பங்கு பெறுவதுடன், தங்களின் வியாபாரத்தின் முக்கிய வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக அமையும் என்பதை உறுதிபடுத்திக் கொள்கிறோம்.

Advertisement Tariff:
Wrapper Multi Color on Back - 4th wrapper Rs.12,000/-
Wrapper Multi Color on 2nd or 3rd wrapper Rs.10,000/-
Inside B/W Full Page Rs.5,000/-
Inside B/W Half Page Rs.2,500/-

Contract ADs:
Advertisements in 3 issues, 6 issues & 12 issues will be accepted at Special Rates.

சந்தா விவரம்:
தனிப்பிரதி ரூ. 10/-
ஆண்டுச்சந்தா ரூ. 120/-
2 ஆண்டுச்சந்தா ரூ. 240/-
10 ஆண்டுச்சந்தா ரூ. 1,250/-


வெளிநாடு சந்தா விவரம்:
ஆண்டுச்சந்தா ரூ. 1,000/-
2 ஆண்டுச்சந்தா ரூ. 2000/-
5 ஆண்டுச்சந்தா ரூ. 5,000/-


Audio - Click to ON / OFF :